எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாரணமுகத்தோனே போற்றி,,! விந்தை முகமும் விரிந்த காதுமுள்ள வேழமுகத்தோன்...

வாரணமுகத்தோனே போற்றி,,!விந்தை முகமும் விரிந்த காதுமுள்ள வேழமுகத்தோன் 

தந்தை சொல்லைத் தட்டாது நடந்த தரணீதரன்  

தொந்தியும் பருத்த தொடையும் கொண்ட துதிக்கையோன்  

எந்தையாம் யாவர்க்கும் எளிய கடவுளாம் ஏகதந்தன்       

============
கலித்து றை
============

பெருவை பார்த்தசாரதி

நாள் : 13-Sep-18, 3:37 pm

மேலே