எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே, அவனை உயர்த்தி பேச மனிதர்...

ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே, அவனை உயர்த்தி பேச மனிதர் கூட்டம் என்றும் தப்பாதே ! என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை, ஒரு மனிதனாக உலகம் என்றும் மதிக்க மாட்டாதே.

--------------
    எல்லா உண்மையையும் நீங்கள் பேசவேண்டுமென்ற கட்டாயம் எதுவும் கிடையாது. நீங்கள் பேசுவதெல்லாம் உண்மையாக இருக்கட்டும் !
--------------------
    ஆவுடையாரையும், ஆத்தாளையும் ஆற்று வெள்ளம் அடிச்சிட்டு போகும்போது சுத்தியுள்ள லிங்கமெல்லாம் சோத்துக்கு அழலாமா?


sweet privacy-march--thagavalgal

நாள் : 9-Oct-18, 4:13 am

மேலே