எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆனாலும் நம்ம ஊர்காரனுங்க அமெரிக்கா போய்ட்டா செய்யிற பந்தா...

ஆனாலும் நம்ம ஊர்காரனுங்க அமெரிக்கா போய்ட்டா செய்யிற பந்தா ரொம்ப ஓவர்தான்...பொதுவாக விமான பயணத்தில் இதை மிக அதிகமாகவே உணர்ந்திருக்கிறேன். ஒருமுறை அமெரிக்காவில் இருந்து இந்தியா நோக்கி வந்த ஒரு தாய்(தமிழ் தாய் ஆனால் தன் மகனிடம் தமிழ் பேசி கேட்கவே இல்லை) தன் மகனிடம் இப்படி சொல்கிறார், என் முன்னோர்கள் இப்படி செய்வார்கள் என ஏதோ சொல்கிறார். முன்னோர்கள் என அவர் அங்கே அனைவருக்கும் சொல்ல நினைப்பது ஏதோ பத்து தலைமுறையாக அமெரிக்காவில் வசிப்பதாக காட்ட. உண்மையில் அவர் சொல்லும் முன்னூர்கள் அவரின் தாய் தந்தையை. அவர் பிறந்து வளர்ந்து குப்பை கொட்டியது தமிழ்நாட்டில்..கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் இருக்கிறார் என்பதை அவரின் ஆங்கில உச்சரிப்பை வைத்து புரிந்துகொள்ளலாம். ஆனால் ஏதோ அமெரிக்க மகள் போல் பேசுகிறார். இந்த பந்தாவை ஏனோ அமெரிக்காவில் வாழ்பவர்கள்தான் அதிகம் வெளிப்படுத்துகின்றனர். ஐரோப்பாவில் வாழும் நண்பர்கள் தமிழ் கலை கலாசாரம் மறவாமல் ஆங்கிலம் பேசாமல் தமிழில் பேசுவதை குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதை பார்க்கிறேன். அதிலும் தமிழை மறுப்பதில் மறப்பதில் முதலிடம் பார்பனர்களுக்கே.


நாள் : 31-Oct-18, 8:14 pm

மேலே