எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

“சர்க்கரைத் தமிழோடு இளைய தளபதி சர்கார் படமும் சேர்ந்தே...

“சர்க்கரைத் தமிழோடு இளைய தளபதி சர்கார் படமும் சேர்ந்தே ஒலிக்கட்டும்”- தமிழில் ஹர்பஜன் சிங் தீபாவளி வாழ்த்து

#தீபாவளி திருநாள் வாழ்த்துகள் தமிழ் உறவுகளே.புத்தாடையுடன் புன்னகையும் இனிப்புடன் மகிழ்ச்சியும் பரிமாறும் முன்னே சரவெடியோடு ஆரம்பமாகும் #தீபஒளி ஆனந்தம்.செந்தமிழ் தரணியெங்கும் #விவசாயம் செழிக்கட்டும்,சர்க்கரை தமிழோடு இளைய தளபதி #சர்கார் படமும் சேர்ந்தே ஒலிக்கட்டும் #HappyDeepavali

இந்நிலையில், அவர் தமிழில் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததோடு, இன்று வெளியாகி, தமிழகத்தின் பேச்சாக, மூச்சாக மாறியிருக்கும் விஜய் நடித்த சர்க்கார் படத்தையும் குறிப்பிட்டுள்ளது, விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, அவர் ட்விட்டர் பக்கத்திலேயே விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் போட்டு வருகின்றனர்.

நாள் : 7-Nov-18, 8:43 am

மேலே