எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனல்காற்று விமர்சனம் . மிக அருமையான நாவல், சந்தர்ப்பவாதம்...

அனல்காற்று விமர்சனம் .


மிக அருமையான நாவல், சந்தர்ப்பவாதம் அதன் விளைவுகள் மற்றும் உறவுகளின் நெருடல்கள் என உளவியல் குவியல் இப்புத்தகம்;
======================================================================================================
எழுத்தாளர்கள் இளமையில் காமத்தை அதிகம் கூர்ந்து கவனிப்பவர்களாக இருக்கிறார்கள். நாற்பது வயதை ஒட்டி அவர்களின் கவனம் மானுட அகங்காரத்தை கவனிப்பதாக ஆகிறது. ஆகவேதான் வைக்கம் முகமது பஷீர் தன்னிடம் தான் ஒரு காதல்கதை எழுதவிருப்பதாகச் சொன்ன தகழி சிவசங்கரப்பிள்ளையிடம் ‘நாற்பது வயதானபின் எழுது. அதுவே அதற்கான வயது’ என்றார். அனல்காற்றில் காமத்தைப் பேச ஆரம்பித்து அகங்காரத்தை நோக்கிச் சென்றிருக்கிறேன் என நினைக்கிறேன். இயல்பான ஒரு பரிணாமமாக.

ஜெ 

நாள் : 13-Nov-18, 4:59 pm

மேலே