எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா...

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா எமக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா அன்பிலா நெஞ்சில் தமிழில்பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா - 


பாரதி தாசன்

நாள் : 7-Feb-19, 2:35 am

மேலே