எழுத்தாளர்களின் கவனத்திற்கு ... .நான் ஒன்றை பதிவிட விரும்புகிறேன்...
எழுத்தாளர்களின் கவனத்திற்கு ...
.நான் ஒன்றை பதிவிட விரும்புகிறேன் ..நான் இந்த தளத்தில் சிறந்த வாசகியாக முதலில் இருக்க விரும்புகிறேன் ,அதனால் தான் நான் இதையே கூறுகிறேன்.எழுத்தாளர்களாகிய நீங்கள் முதலில் ஒரு படைப்பு அல்லது கேள்வி கேட்கும்போது படைப்பை பதிவிடும் போது தட்டச்சு பிழை இருக்கிறதா என்று பாருங்கள் ..ஏனெனில் வாசகர்களுக்கு நீங்கள் அளிக்கும் படைப்பை படிக்கஆர்வம் குறைவது எழுத்துப்பிழை உள்ளபோது தான் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து,நீங்கள் சரிபார்த்து கொள்ளவும்,நானும் சிலசமயம் எழுத்துப்பிழை அறியாமலே பதிவிட்டுவிடுகிறேன், நானும் இதனை திருத்தி கொள்கிறேன் ....ஆனால் மற்றவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கே பதிவிடுகிறேன் ..
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து ஏற்பார்கள் என்று தான் பதிவிட்டுளேன் .