எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிற்பம் செதுக்கும் உளியேப்போல், கவிதைகளை செதுக்கி கொண்டிருந்தவள்!!! ஏனோ,...

சிற்பம் செதுக்கும் உளியேப்போல்,
கவிதைகளை செதுக்கி கொண்டிருந்தவள்!!!

ஏனோ,

உன்னை கண்ட நாள் முதல்,
கவிதையின் மொழிகளை மறந்தவள் போல் தவிக்கின்றேன்!!!!

கவிதையின் மொழிகளை மறந்து விட்டேன் என்று மௌனித்தேன்,

எனோ தெரியவில்லை,

சற்று உன்னை சிந்தித்தால் அந்த மௌனத்தை கூட மறந்து விடுகிறேன்!!!!
             BSandhiya 💚💙

பதிவு : சந்தியா
நாள் : 26-Feb-19, 3:58 pm

மேலே