எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இவனென்ன சுவர்லோக இந்திரனோ இல்லை அவனியில் இரவில் வலம்வரும்...

இவனென்ன சுவர்லோக இந்திரனோ இல்லை
அவனியில் இரவில் வலம்வரும் சந்திரனோ
பவனி வரும் பூவையர் புடை சூழ
தபலோகமதில் கடும்தவ மிருந்தவனோ

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 21-Apr-14, 11:10 am

மேலே