பாட்டியும் பேரனும் .. வீட்டுக்கும் நாட்டுக்கும் ஏதாவது நல்லது...
பாட்டியும் பேரனும் ..
வீட்டுக்கும் நாட்டுக்கும் ஏதாவது நல்லது செய்யணும். இல்லையென்னா நாம போனபிறகு மத்தவா திட்டுவாளா .. பாட்டி
ஆமாண்டா .. பேரா
காந்தி தாத்தா .. யாரு பாட்டி
அவர் மகாத்மா. நமக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கித்தந்தார். நம் தேசத்தின் தந்தை.
இப்போ நிறைய பேரு காந்தி தாத்தாவ திட்டராளே அது ஏன் பாட்டி ?
அழுதாலும் சிரித்தாலும் நிலை ஒன்றுதான்.
இருந்தாலும் இறந்தாலும் விலை ஒன்றுதான்.