எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*எப்படித்தான்* *என் கண் இமைகள்* *காவல் காத்தாலும்* *நீ...

*எப்படித்தான்* 
*என் கண் இமைகள்* 
*காவல் காத்தாலும்* 
*நீ எதிரில்* *வரும்பொழுது* 
*எனக்கே* *தெரியாமல்* *இமைகளை* *ஏமாற்றி* 
*இதயத்தில்* *புகுந்துவிடுகிறாய்* 
*வருத்தத்தில்*
*என் கண்கள்!*

பதிவு : Maha
நாள் : 16-Mar-19, 7:04 pm

மேலே