எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கள்ளமில்லா சிரிப்பை கான பாசமுள்ள பால் முகத்தை கான...

கள்ளமில்லா சிரிப்பை கான
பாசமுள்ள பால் முகத்தை கான
என்னை கொஞ்சி பேசும் உதட்டை கான
என்னோடு விளையாடும் சிறுபிள்ளை குணத்தை கான

பதிவு : Maha
நாள் : 16-Mar-19, 7:07 pm

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே