எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

34 . வாழ்க்கை பாடம் என் தாயிடம் கற்றேன்...

34. வாழ்க்கை பாடம்

என் தாயிடம் கற்றேன் அன்பு
 என் தந்தையிடம் பெற்றேன் அறிவு
பாடசாலையில் கற்றேன் நல்லொழுக்கம் 
என் ஆசிரியரிடம் கற்றேன் பணிவு
பார்போற்றும் கல்வியறிவு 
நண்பனால் வந்தது நல்லுறவு - ஆனால்
பெண்ணே. . .பேதையே. . .
உன்னால் நான் கற்றுக்கொண்டது 
உலகம் என்னவென்று! 
    மு. ஏழுமலை 

பதிவு : மு ஏழுமலை
நாள் : 18-Mar-19, 11:10 am

மேலே