எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அறிந்தவன் சாடுகிறான் துறந்தவன் நாடுகிறான் அரசியலை ! தொலைத்ததை...

அறிந்தவன் சாடுகிறான் 
துறந்தவன் நாடுகிறான் 
அரசியலை !  


தொலைத்ததை தேடுகிறார்கள் 
கிடைக்காது என்றறிந்தும் 
மனிதத்தை !  


சாதி மதம் மறைந்தால் 
தமிழ்நாடு தங்கநாடாகும் !  

பழனி குமார் 

நாள் : 15-May-19, 2:21 pm
மேலே