இந்த நாட்டில் உணவின்றி பலர் வாடிக் கொண்டு இறுக்கையில்...
இந்த நாட்டில் உணவின்றி பலர் வாடிக் கொண்டு இறுக்கையில் நாம் உணவை விணக்கின்றோம் என்பது உண்மை வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என கூறிய வள்ளலார்

பிறந்த
நமது தாய் திரு நாட்டில் என்றால்உணவின்றி 30% இருக்கிறார்கள் உணவை வீணடிப்பதில் 80 %சதவீதம் பேர் உள்ளார்கள்
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெபத்தை எரித்திடுவோம்
அன்புடன் சுந்தரராமன்