எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வானும் மண்ணும் மோகம் கொள்ளும் வேலையில் , போர்த்திக்கொள்ளும்...

வானும் மண்ணும் மோகம் கொள்ளும் வேலையில் ,
போர்த்திக்கொள்ளும் போர்வை தான் இரவு.
பார்ப்போரின் கண்களுக்கு இருளாய் தென்பட்டாலும் ,
நிலவு மட்டுமே அறியும் அதன் இன்பத்தை

நாள் : 25-Jul-19, 5:19 pm

மேலே