எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Non-Stick வாழ்க்கை ------------------------------ இன்றைய வாழ்க்கையில் Non-Stickயாய் போனது...

Non-Stick வாழ்க்கை
------------------------------
   
இன்றைய வாழ்க்கையில் 
Non-Stickயாய் போனது 
பாத்திரங்கள் மட்டுமல்ல 
உறவுகளும் தான்..

நாள் : 29-Jul-19, 6:26 pm

மேலே