சிந்தனை சிந்திக்கின்றவன் புத்திசாலி ! சிந்திக்க முயல்கின்றவன் படைப்பாலி...
சிந்தனை
சிந்திக்கின்றவன் புத்திசாலி !
சிந்திக்க முயல்கின்றவன் படைப்பாலி !
சிந்திக்க மறந்தவன் கோபக்கரன் !
சிந்திக்க முயலாதவன் முட் டால்!
சிந்திக்க தெரிந்தவன் மனிதன் !
சிந்திக்க தெரியாதவன் மிருகம் !
சிந்தனை இழ ந்தவன் பைதியம் !
சிந்திக்க நிறுத்திக்கொண்டவன் பிணம் !