எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*முத்தம்* என்னவளின் இரகசிய போர்த்தந்திரம்.... நான் அவள் மடிவீழ.........

*முத்தம்* 

என்னவளின் இரகசிய போர்த்தந்திரம்.... 
நான் 
அவள் மடிவீழ...... 

அவளின் அழகிய உதடுகள்..... 
அதில் ஆயுதம்

அன்புடன் 
கவிததே 

பதிவு : கவிததே
நாள் : 28-Sep-19, 9:53 pm

மேலே