எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னவளுக்கு பிறப்புநாள் வாழ்த்துக்கள் என்னிலே யிணைந்து என் வாழ்க்கை...

என்னவளுக்கு
பிறப்புநாள் வாழ்த்துக்கள் 

என்னிலே யிணைந்து 
என் வாழ்க்கை பயணத்தின்
வழிகாட்டியாய்
ஆறுதலாய் 
இன்பமாய் 
ஊன்றுகோலாய் என்னுடனே
பயணிக்கும் இனியவளே 
என்னாழ் மனது நன்றிகள் கோடிகோடி 
நான் கொடுத்த துன்பங்களை உள்ளத்தில் இருத்தாமல் எனைதி னமன்னித்து 
என்னோடு பயணிக்கும் இனியவளே 
உனையி ன்றுவாழ்த்த 
எனக்கொ ருவாய்ப்பு
இப்புத் தாண்டிலே - நீ
எல்லாவ ளமும் பெற்று 
இன்பமாய் வாழ்ந்திட 
இறைவனைக்கெ ஞ்சுகிறேன்
என்னவளுக்காக .......

அன்புடன் 
உன்னவனன்

பதிவு : கவிததே
நாள் : 28-Sep-19, 9:23 pm

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே