உண்மைக்காதல் தனக்கு கிடைக்காத காதலியையோ தன்னை நேசிக்காத பெண்ணையோ...
உண்மைக்காதல்
தனக்கு கிடைக்காத காதலியையோ தன்னை நேசிக்காத
பெண்ணையோ அமில வீச்சால் தண்டிப்பது
அல்ல காதல் எதிர்பலன் பாராமல்
அளவில்லாமல் அன்பைஅள்ளிக் கொடுப்பதும்
விட்டுக் கொடுத்தலுமே உண்மையான காதல்