kadhal எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் இறந்த பின் என் கல்லறையின் முன் வந்து விடாதே.......

வந்தாலும் கண்ணீர் கசிந்து விடாதே .......
எழுதலும் எழுது விடுவேன் உன் கண்ணீரை துடைக்க .....

மேலும்

                     Mama 
Mama. . . 
Ungala than 
manasukulla olichu vaichen. . .
nedu nedu nu valantha neenga. . .
en udampelam niranjudinga. . . . 

மேலும்

சாலையோர சாந்திமுகூர்த்தம்

ஊரடங்கும் நடுசாமம்
டிராபிக்கில்லா இரவு நேரம்
சாலையோர சாந்தி முகூர்த்தத்திற்கு
நல்ல நேரம்
சுங்கச்சாவடி வளைவுகளின்
மின்னும் விளக்குகள் வரவேற்க
சாக்குக் கதவின் ஓட்டைவழியே
நுழையும் வெளிச்சம் கண்கூச
தகரச் சொம்பில் பாலுடன் வந்த
பொண்டாட்டி கேட்டால்
விளக்கை மறைக்கவா?
தீண்டாமை ஒரு பாவச்செயல்
என்று கட்டியணைத்தான் கணவன்.
சாலையின் ஒதுக்குப்பறத்தில்
நம் அந்தப்பரம் என சிரித்தாளவள்.
தீண்டத்துடிக்கும் இடங்களிலெல்லாம்
தோதாய் கிழிந்தசேலைக்கும்
சேர்த்தே முத்தமிட்டானவன்.
சரக்கு லாரிகள் சத்தத்தினிடையே
சபலச் சத்தங்கள்
கேட்கச் செய்தாளவள்.
மலவாசத்தை மலர்வாசமாக்க
மூக்கிற்கு பயிற்சியளித்தபடியே
கூட முற்பட்டானவன்.
காவலர் வண்டி சுற்றிவரும்போதெல்லாம்
சைரனும் இதயமும் 
ஒருசேர சத்தமிடுவதை
கவனித்துக் கிடந்தாளவள்.
திடீரென வந்தது இடியுடன் மழை
ரேடியோவில் சொன்னார்கள்
மழைக் காரணமாக
இன்றைய ஆட்டம் ரத்து .

-சுஜீத் ஜீவி.

மேலும்

yosithu parthen yosithu parthen  ennai nee marandhu vittayo endru?

niyabagam vandhadhu niyabhagam vandhadhu naanae nee endru!!

மேலும்

மறதிக்கு 

அர்த்தம்
தேடுகிறேன் 
நீ வந்து சென்ற 
கணம் முதல்........... 

மேலும்

கவிதை சொல்லும் கன்னி பெண்கள் மத்தியினில் கவிதையாக நின்றாயடி நீ

 

மேலும்

சரவணன் மீனாக்ஷி கவிதைகள்

மேலும்

                                               தனிமை காதல் 

விழிகள்  தேடலில்  போகும் , எதை என்று  அறிய மனம் ஏங்கும் புரியாமலே......

புன்னகையில் பூக்களை  விட முகம் அழகாய்  மாற கண்ணாடிக்கு  கை போகும் அறியாமலே....

கால்கள்  வீட்டை சுற்றி  கோலம்  போட, செவிகளில்  காதல்  பாட்டுட்டோடு  கை  தாளம் போடும்  தெரியாமலே......
 


மேலும்

உன்னுள் இருந்து கொண்டு நீ என்னை இயக்குகிறாய். . என் முன்னேயே வந்து அழகாய் நடிக்கிறாய்...   கண்கள்   மூடிடும் 

சிறு நொடியில் மின்னலாய் உன் பிம்பத்தை நெஞ்சில் பாய்ச்சுகிறாய்..   
மூச்சு காற்று வழியே சுவாசமாகி இதயத்தை நனைக்கிறாய்.
உன் சின்ன இதழ் தரும் வெப்பம் அந்த கதிரவனை கூட மிஞ்சும். 
நகங்களில் கூட அன்பை வைத்து என் முதுகில் நான் காண முடியாத கோலம் போடுகிறாய். 
சத்தமிடும் கொலுசுகளை மௌனமாய் பேச வைக்கிறாய். 
நீ மட்டுமே என் உயிரின் ஆதாரம். 
உனக்காக தாங்குவேன் உயிரில் ஆனாலும் சேதாரம்..

மேலும்

ஏதுஏதோ எழுதுகிறேன்....ஆனால் 

எழுதும் வார்த்தைகள் உன்னை நினைத்தே.....

மேலும்

மேலும்...

மேலே