எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எவ்வளவு வழிகள் இருந்தாலும் வாழ, பெண்கள் மட்டும் ஏனோ...

  எவ்வளவு வழிகள் இருந்தாலும் வாழ, பெண்கள் மட்டும் ஏனோ அந்த திருமணம் பந்தத்தில் தான் வாழ்க்கை முழுமை பெரும் என்று நினைக்கிறோம் ...அதனால் தான் வளரும்போதே கனவுகளில் மிதக்கிறோம் .ஆனால் சிலரின் கனவு கனவாகவே போய்விடுகிறது ..இன்னோரு பக்கம் பெண்களை எப்போதும் காட்சி பொருளாகவே பார்க்கும் மனனிலை உள்ள ஆண்சமூகம் ...என்று மாறும் இந்நிலை அன்று தான் நம் நாடு பெரும் தன்னிலை ..  

பதிவு : பிரியா
நாள் : 12-Nov-19, 2:51 pm

மேலே