எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

டிராபிக் சிக்னல்! அழுக்குச்சட்டை சிறுமியின் கையில் நான்கு புத்தகம்,...

டிராபிக் சிக்னல்!
அழுக்குச்சட்டை சிறுமியின் கையில் நான்கு புத்தகம்,
அவளுக்குத் தெரிந்ததெல்லாம்!
ஒரு புக்கு இருபது ரூபா சார்!
சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு சார்!

விதைத்தவன் எங்கே? செடி வாடுகிறது இங்கே?

பதிவு : kandhaknight
நாள் : 12-Dec-19, 2:45 pm

மேலே