நான் செய்த பாவம் தான் உன்னை இழந்து தவிக்கிறேனோ!!...
நான் செய்த பாவம் தான் உன்னை இழந்து தவிக்கிறேனோ!!
நான் செய்த பாக்கியம் தான் உன்னை நினைவில் நினைவில் சுமக்கிறேனோ!!
என் வலி புரிந்து இறைவன் வரம் கேட்டால்!!
நான் உன்னைக் கேட்பேன் அம்மா!!
கைமாறு அவன் கேட்டால்!!
என் உயிரைக் கொடுப்பேன் அம்மா!!