எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மாலை நேரத்து சிவந்த வானம் உன் உதட்டை அழகை...

மாலை நேரத்து சிவந்த வானம் உன் உதட்டை அழகை சொல்லுதடி!!
மேகம் கலைந்து இருள் சூழ்ந்தாலும், முழுமதி உன் முகம் காட்டுத்தடி!!
நினைவிலும் நீதான்! நடுநிசி கனவிலும் நீதான்!!!
அதிகாலையில் நான் விழிக்க, என் முதல் பார்வை உன் குறுஞ்செய்தி தான்!!!

போதுமடி!! சுழல்கிறேன் உன்னால்.

கையோடு கை கொடுத்து விடு, உன் காதல் சிறையில் என்னை அடைத்து விடு!!!

பதிவு : kandhaknight
நாள் : 12-Dec-19, 2:54 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே