-------------------------------நான் ரசித்த கவிதை ------------------------------------- இயற்கைக்கு முரணாக எதனையும்...
-------------------------------நான் ரசித்த கவிதை -------------------------------------
இயற்கைக்கு முரணாக எதனையும் விதைப்பின்
அதனால் ஆபத்தே விளையும்.
பெண்டீருக்கு தெரிவது ஆணுக்கு மறைவாக
இயற்கை படைப்பே விசித்திரம்.
நாக்கின்றி மனிதன் குரலது இல்லை
நாக்கே உலகின் நஞ்சாம்.
பசித்து புசித்தால் வசிப்பது நெடுமை
பசியில்லா உணவு கெடுமை.
பதுக்கலில் பூமி ஈடுபாடு கொண்டால்
வசிப்பது யாருக்கும் சிறையே- - - - - நன்னாடன்
அதனால் ஆபத்தே விளையும்.
பெண்டீருக்கு தெரிவது ஆணுக்கு மறைவாக
இயற்கை படைப்பே விசித்திரம்.
நாக்கின்றி மனிதன் குரலது இல்லை
நாக்கே உலகின் நஞ்சாம்.
பசித்து புசித்தால் வசிப்பது நெடுமை
பசியில்லா உணவு கெடுமை.
பதுக்கலில் பூமி ஈடுபாடு கொண்டால்
வசிப்பது யாருக்கும் சிறையே- - - - - நன்னாடன்
சமூகச் செய்திகள் தங்கி சிறப்பாகச் சொல்லப்பட்ட குறள் வழிப் பாக்கள்
கவிஞர் நன்னாடனுக்குப் பாராட்டுக்கள் மேலும் நற் கவிதைகள் பல தினம் பதிவு செய்கிறார்
நீங்களும் படியுங்கள் .
இப்பகுதியில் எனக்குப் பிடித்த தளக்கவிஞர்களின் கவிதைகள் மற்றும் நான் படித்த வேறு கவிதைகள் பற்றியும் இங்கு சொல்லாம் என்றிருக்கிறேன்.