எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

--------------------------------------நான் ரசித்த கவிதை ( ஆங்கிலம் )-------------------------------------------------- When...

--------------------------------------நான் ரசித்த கவிதை ( ஆங்கிலம் )--------------------------------------------------

When the lamp is shattered
The light in the dust lies dead—
When the cloud is scattered
The rainbow's glory is shed.
When the lute is broken,
Sweet tones are remembered not;
When the lips have spoken,
Loved accents are soon forgot. 

-----BY  SHELLEY 
ஆங்கிலம் படித்த எவரும் ஷெல்லியை படித்திருப்பார்கள் ,கல்லூரி நாட்களில் ஷெல்லி எந்த 
இளைஞனுக்கும் அறிமுகமாகியிருப்பான். அவன் ஒரு காதல் கவிஞன் . வார்த்தைகளைத் 
தட்டித்தட்டி பார்த்துதான்  கவிதையில் வைப்பானாம் அவனுக்கு அதன் ஒலி முக்கியம் 
இந்தக் கவிதையிலும் நீங்கள் அதை பார்க்க முடியும். 
கடைசி நான்கு வரிகள் நான் கல்லூரி நாட்களிலும் இப்பவும் ரசிப்பவை .

When the lute is broken,
Sweet tones are remembered not;
When the lips have spoken,
Loved accents are soon forgot. 

குழல் உடைந்து போனால் 
இனிய கீதங்கள் மறந்து போம் 
இதழ்கள் மொழிந்துவிட்டால் 
காதல் மென் தொனிகள் மறந்து போம் 
----தமிழுக்கேற்றவாறு சற்று மாற்றி தந்திருக்கிறேன் 
காதல் கவிஞன் ஷெல்லி யின் வரிகளை நிச்சயம் நீங்களும் ரசித்திருப்பீர்கள் 
என்று நினைக்கிறேன்   

நாள் : 27-Dec-19, 4:04 pm

மேலே