எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவள் இதயத்தில் எழுதபடாத இலக்கணம் , காலம் கடந்தும்...

அவள் இதயத்தில் எழுதபடாத இலக்கணம் ,
காலம் கடந்தும் கறைபடியாத 
இலக்கியம்,
தன் மானத்திற்காக துடிக்கும் ஒரு 
இலக்கண ,இலக்கியம் என் ஒரு தலை காதல்.

நாள் : 28-Dec-19, 2:50 am

மேலே