எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தந்தை அன்பு, அதிகாரத்தின் அகராதி! தன் ஆசைகள் துறந்து...

              தந்தை


அன்பு, அதிகாரத்தின் அகராதி! 
தன் ஆசைகள் துறந்து
இன்பம் பரப்பும் ஈகையாளன்! 
உவகை கொள்ள குடும்பம்
ஊனுருக உழைப்பவன்! 
எண்ணம் யாவும்தன் பிள்ளை யின் ஏற்றமே கொண்டு ஐயம் ஒழிக்கும் ஆசான்! 
தன் பெண்டு, பிள்ளைகளின் துயர் துடைக்கும் ஔடதம்!! 

பதிவு : ஆதி
நாள் : 27-Jan-20, 1:34 pm

மேலே