எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தஞ்சை குடமுழுக்கு-உச்சி நின்ற வாணாளளப்பான் எரியால் சுட உயிர்மெய்க்...

தஞ்சை குடமுழுக்கு-உச்சி நின்ற வாணாளளப்பான் எரியால் சுட
உயிர்மெய்க் கோபுரத்துள் முக்கண் தகித்திட  
வான்நின்று மற்கலமும் மாவிலை நீர்க்குடம் கொண்டு  
நற்றமிழால் அரவன் அனல் தனித்தேன் - இவ்வ் 
வினையை வியந்துக் காண உடனிலைத்து 
மக்கட் தலையும் நிமிர்ந்தனவே.

பதிவு : Maharajah
நாள் : 7-Feb-20, 12:34 am

மேலே