காற்று வீசும் திசையெல்லாம் தலையாட்டுவதற்கு மரத்திலிருக்கும் இலை அல்ல...
காற்று வீசும் திசையெல்லாம் தலையாட்டுவதற்கு மரத்திலிருக்கும் இலை அல்ல இக்காதல் ,
மண்ணை இறுக்கி பிடித்து கொள்ளும் வேரானதுஉன் மீதானஎன் காதல்.
இலை கொட்டினாலும் உறுதியாக நின்றேன், அனால் வேரையே பிடித்தெறிந்தால் என்ன நியாயமோ ??