எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனது என்னமோ யோசிக்குது அது யாரோ உயிருக்காக சுவாசிக்குது...

மனது என்னமோ யோசிக்குது
அது யாரோ உயிருக்காக சுவாசிக்குது
பாலைவன காற்றாய்
எப்போதும் என் நினைவுகள்
சூடாகத்தான் இருக்குது

பற்றவைத்த குப்பையில்
பற்றாமல் இருக்கும்
இலைபோல் நான் மட்டும்
தனியாகவே இருக்கிறேன்

பதிவு : தேகதாஸ்
நாள் : 26-Apr-14, 1:22 pm

மேலே