வெட்ட வெளியில் வேதனையுடன் சின்ன சிறுவன் சினுங்கிய முகத்துடன்...
வெட்ட வெளியில்
வேதனையுடன்
சின்ன சிறுவன்
சினுங்கிய முகத்துடன்
சிவந்த கண்ணங்கள்
என்ன நடந்ததோ
யார் கண்டா
கனவிலும் காணாத
தோற்றம்
கண்கள் கலங்கியது
படிக்கும் வயதில்
அவன்
பன்றிக்குட்டிபோல்
முகத்தில்கறை
படிந்திருந்தது
சின்னசிருவன்தனே
சில்லறை காசு
என்றாலும்
சின்ன பசிக்கு
உதவும்தனே
ஐயோ பரிதாபம்
அயல் வீட்டில்
நடந்த சம்பவம்
நான் சொல்லத்
தேவையில்லை
உங்களுக்கே
புரிந்திருக்கும்