பெண்மையை போற்று மழலையாய் மண்ணில் பிறப்பெடுத்து, சிறுமியாய் சிறகடித்து,...
பெண்மையை போற்று
மழலையாய் மண்ணில் பிறப்பெடுத்து,
சிறுமியாய் சிறகடித்து,
தோழியாய் தோள் கொடுத்து,
மனைவியாய் மனை காத்து,
தாயாய் தரணியில் தாங்குவாள் பெண்.
கபில் டிலா
பெண்மையை போற்று
மழலையாய் மண்ணில் பிறப்பெடுத்து,
சிறுமியாய் சிறகடித்து,
தோழியாய் தோள் கொடுத்து,
மனைவியாய் மனை காத்து,
தாயாய் தரணியில் தாங்குவாள் பெண்.
கபில் டிலா