எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

.......மேகங்கள்.... மண்ணில் பசுமை புரட்சி ஏற்பட விண்ணில் போர்...

.......மேகங்கள்.... 


மண்ணில் பசுமை புரட்சி ஏற்பட
விண்ணில் போர் நடத்தும் 
புரட்சிக்காரர்கள் 

மேகங்கள்.... 


போர் முரசு -இடி முழக்கம் 

உயிர் கொடுக்கும் படைவீரர்கள் - மழைத்துளிகள்.. 


பதிவு : தான்ய ஸ்ரீ
நாள் : 8-Mar-20, 5:32 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே