இன்று உலகையே மிரட்டுகிற ஒன்று, கொரனோ வைரஸ் என்னும்...
இன்று உலகையே மிரட்டுகிற ஒன்று, கொரனோ வைரஸ் என்னும் உயிர்கொல்லி என்பதை நினைக்கும்போது
வருத்தமாக உள்ளது. வளர்ந்த நாடுகளே அஞ்சி நடுங்கின்ற நிலையில் உள்ளன .
வளர்ந்தும் வளராமல் இருக்கும் நம் நாடோ மேலும் நடுங்கிடும் நிலை உருவாக்கி உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது .
ஆனாலும் நமது மாநில மற்றும் மத்திய அரசுகள் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனினும் , பாராட்டுக்குரியது. மக்களும் முழு ஒத்துழைப்பு தந்திட அவசியமுள்ளது என்பது ஏற்றுக்கொள்ள வேண்டும் . மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு , மனித நேயமுடன் , அரசியல்
வேற்றுமைகளைக் களைந்து, சாதிமதங்களை துறந்து , ஒன்றுபட்டுவிரட்டிடடுவோம் அந்த உயிர்கொல்லி வைரஸை .
தற்காப்பு முயற்சிகளை மேற்கொண்டு தடுத்திடுவோம் அதை பரவாமல் . காத்திடுவோம் நமது உயிர்களை .
பழனி குமார்

19.03.2020