எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தனிமை அவசியம் ! ஏமாற்றத்தை தவிர்ப்பது தனிமை... அதுவே...

தனிமை அவசியம் !
ஏமாற்றத்தை தவிர்ப்பது தனிமை... 
அதுவே வாழ்வுக்கு இனிமை...
தன்னம்பிக்கை விதைப்பது தனிமை...
அதுவே வாழ்வுக்கு வலிமை ....
முன்னேற்றத்திற்கு வழி வகுப்பது தனிமை... 
அதுவே வாழ்வுக்கு முதன்மை....
தாமரை இலை , நீரில் இருந்தும் இரண்டும் ஒட்டாது... .அதுபோல் ...
அவள் அளித்த தனிமை ....
தன்மையோடு ஏற்று இனிமையாய் வாழ நினைக்கின்றேன் ....
அவளை மறப்பதோ தாமரை  இலையின் நிலை போல் ஆகிவிட்டது........ 
               -இந்திரா.. 
         

பதிவு : இந்திரஜித்
நாள் : 27-Mar-20, 1:16 pm

மேலே