எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் இனியது நடக்க..... உடல்நலம் சிறக்க......


     சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்




இனியது நடக்க.....
உடல்நலம் சிறக்க...
புன்னகை தொடர...
இன்னல்கள் குறைய...
மாற்றங்கள் நிகழ...
விவசாயம் செழிக்க..
மகிழ்ச்சிகள் நிலைக்க...
மனிதநேயம் வாழ....
அன்பு பெருக.....
தமிழ் வளர.....
ஏழ்மை குறைய...
நம்பிக்கைகள் தொடர...
வெற்றிகள் மலர...
வரவேற்கிறது புத்தாண்டு...
வாழிய பல்லாண்டு .....
அனைத்து நண்பர்களுக்கும் "இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"....

நம் உலகமே துன்பக் கடலில் மூழ்கிய இந்த நேரத்தில்...இந்த நன்னாளில்....  இறைவனிடம் உலக நலனிற்காக  பிரார்த்தனை செய்வோம்...

இந்த நன்னாளை நம் குடும்பத்துடன் இணைந்து அன்பு சூழ வரவேற்போம்...
                                          -Abi Abi ✒✌

பதிவு : Abi Abi
நாள் : 14-Apr-20, 10:06 am

மேலே