எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சித்திரையும் மலர்கின்றாள் செந்தமிழில் சிரிக்கின்றாள் நித்திரையும் கலைந்திடவே நினைவெல்லாம்...


சித்திரையும் மலர்கின்றாள்
            செந்தமிழில் சிரிக்கின்றாள்
நித்திரையும் கலைந்திடவே
            நினைவெல்லாம் அவள்மீதே
நித்தமுமே ஓர்விழாவாய்
          நிறைந்திடுமே நாளெல்லாம்
முத்தமிழில் வாழ்த்துரைக்க
         முந்துங்கள் பாவலரே

==============
கலிவிருத்தம்
=============

நாள் : 14-Apr-20, 9:36 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே