எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாசகர் அனைவருக்கும் *தமிழ் வருடப் பிறப்பு* வாழ்த்துக்கள் ஈர்த்த...

வாசகர் அனைவருக்கும் 
*தமிழ் வருடப் பிறப்பு* வாழ்த்துக்கள்

ஈர்த்த பொருளை வாங்கக் கூட

             இன்று செல்ல முடியாது

ஆர்த்த நாளாய் அனுதி னமுமே

            அமைதி யுடனே செல்கிறது

சார்வ ரியிலே சங்க டங்கள்

           சடுதி ஓடிச் செல்வதற்கே

ஆர்வ முடனே புதிய ஆண்டை

          அனுச ரிப்பீர் இறையருளால்

================
எழுசீர் விருத்தம்
================

நாள் : 14-Apr-20, 9:32 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே