கவிஞன்... பேசும் வாய்கள் பேசட்டும் எழுதும் கைகள் எழுதுமே......
கவிஞன்...
பேசும் வாய்கள் பேசட்டும்எழுதும் கைகள் எழுதுமே...
பஞ்சம் வந்து சேரட்டும்
எழுதும் கைகள் எழுதுமே...
பொய் கற்பனை என்றட்டும்
அதில் உண்மை வலிகள் ..
நம்பிக்கை ஊட்டட்டும்
அதில் உன் வரிகள் ...
நாணம் சேர்க்கட்டும்
அதில் உன் வரிகள் ...
சரளமாய் எழுத
தாய்மொழி இருக்கு
எதுக்கு பயமே ...
தாராளமாய் எழுத
உரிமை இருக்கு
உனக்கு ... எழுது ..!