எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிதை 
ஒன்றினை
தேடிக் கொண்டு
ஓராயிரம் வார்த்தைகள் இங்கு
ஏங்கி தவித்துக்கொண்டிருக்கிறது
எங்கே சென்றதோ..?
அந்த கவிஞனின்
வரிகள்
என்று....

- தமிழன்

மேலும்

கவிதை பயணம் ......

முகயிதழ் தழுவும் விரல்என  வருடும்   முதலில்

கல் சிகள்  வருடும் நகம்என  நெருடும்   முடிவில்.....என் கவிதை பயணம்


னிதம் பிளவுபட மதம்
 
இவன்  பிரிந்துபோக இறைவன்

கட்டிப்போட கட்டுப்பாடுகள்

பிறரைச்சாரா கலாச்சாரம்

அன்பை அழிக்கும் பண்பாடு

ஒற்றுமையை எரிக்க சாதீ

நட்பை முறிக்கும் நாகரிகம்..

இவற்றிற்கிடையில்

இனிமையாய் தொடங்கிய என் கவிதை பயணம்

இத்தனையும் கடக்கும்போது வன்முறையாய் மாறிப்போகிறது...


மென்மை திளைக்கும் பூந்தமிழில்

வன்மை நிறைந்த வார்த்தைகளும் உண்டு ....

மேலும்

கர்ப்பம்
கவிஞனால் 
தினமும் கர்ப்பமாகிறதே; 
குப்பைத்தொட்டி!

மேலும்

       தலைவன்

போதை தரும் பாதை சரியானது 
அல்ல 
ஆனால் இது தான் இன்றைய

சமுதாயத்தின் தலைவன்! 

மேலும்


மேலே