எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இவருக்கு இவருனு முடிச்சாச்சு சம்பந்தம் ... புதுசொந்தம் பூத்திருக்கு...

இவருக்கு இவருனு
முடிச்சாச்சு சம்பந்தம் ...
புதுசொந்தம் பூத்திருக்கு
மொத்தம் ...
காதில் கேட்க்கும் மட்டும் கெட்டிமேளச் சத்தம்  ...
மாங்கல்யம் தந்துனானே
தாம்தோம் ...
பால்இரவு அதிலவள் 
பால்நிலவு போலும் ...

பதிவு : BARATHRAJ M
நாள் : 11-May-20, 7:55 am

மேலே