நீ பேச நானும் நான் கேட்க நீயும், இமை...
நீ பேச நானும்
நான் கேட்க நீயும்,
இமை முட நானும்
கை கோற்க நீயும்,
உயிராக நானும்
உறவாக நீயும்,
நிகழ்கால பயணம்
எதிர்காலமும் தொடரும்,
நம்பிக்கையோடு நாமும்
காத்திருப்போம் தினமும்,,,,,
என்றும் காதலுடன்
நீ பேச நானும்