எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தந்தைமா சாத்தன் தனிமகனும் கோவலனும் விந்தைபொறை ஆண்மை விளக்கமுற...

தந்தைமா சாத்தன் தனிமகனும் கோவலனும்
விந்தைபொறை ஆண்மை விளக்கமுற நிந்தையிலா
எண்ணிரண்டாண் டுப்பருவம் ஏறமுற் றெய்திநனி
மண்ணினில் வாழ்ந்தான் மகிழ்ந்து.

நாள் : 31-May-20, 11:40 am

மேலே