அன்ன நடையுடைய அன்னவளும் துள்ளினளே பன்னிரண் டாண்டுப் பருவமதைத்...
அன்ன நடையுடைய அன்னவளும் துள்ளினளே
பன்னிரண் டாண்டுப் பருவமதைத் தென்னவட்குப்
பார்ப்பார் குலத்துதித்த பாங்குடைய தேவகியும்
ஆர்ப்புடைய தோழியா னாள்.
அன்ன நடையுடைய அன்னவளும் துள்ளினளே
பன்னிரண் டாண்டுப் பருவமதைத் தென்னவட்குப்
பார்ப்பார் குலத்துதித்த பாங்குடைய தேவகியும்
ஆர்ப்புடைய தோழியா னாள்.