ஊரடங்கு , முழு ஊரடங்கு , தளர்வு ,...
ஊரடங்கு ,
முழு ஊரடங்கு ,
தளர்வு ,
பொது முடக்கம் ,
மேலும் தளர்வு ,
முழு பொது முடக்கம் ,
பொது முடக்கம் ,
/
/
/
/
/
??????????????????
எப்போது தான் நாம் காண்போம் இயல்பு நிலை ?
என்று தான் அறிவிப்பு வரும் முழு தளர்வு ?
எப்போது பிறக்கும் அமைதி அகிலத்தில் ?
என்று தான் அறிவிப்பு வரும் முழு தளர்வு ?
எப்போது பிறக்கும் அமைதி அகிலத்தில் ?
விரைவில் வந்தால் தான் விடியல் அனைவருக்கும் !
இனியும் தொற்றுத் தொடராமல் , பீதியும் அடங்கி , அச்சம் நீங்கி
உயிரிழப்பும் இல்லாத நிலை வந்திட வேண்டும் !
உயிரிழப்பும் இல்லாத நிலை வந்திட வேண்டும் !
மக்கள் புத்துணர்ச்சிப் பெற்று புது வாழ்வு தொடங்க வேண்டும் !
பழனி குமார்
16.06.2020
16.06.2020