இனியவளே இளந்தென்றலே இசைப்பாயோ இமைமூடி அனைப்பாயோ இளநீரென இனிப்பாயோ...
இனியவளே
இளந்தென்றலே இசைப்பாயோ இமைமூடி அனைப்பாயோ இளநீரென இனிப்பாயோ
இளஞ்சுட்டை தனிப்பயோ.....
இரவினில் ஜொலிப்பயோ
இளமையை கெடுப்பாயோ.....
இஞ்சியென உரைப்பாயோ
இரேகையென இருப்பாயோ......