எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இடம் அளிக்க மறுத்தாயோ உன்னிடத்தில் அதைமறக்க போராடி தினந்தோரும்...

இடம் அளிக்க மறுத்தாயோ உன்னிடத்தில்
அதைமறக்க போராடி தினந்தோரும் மது மீது ஆட்கொண்டதேனோ
மனதுக்குள் புதைத்தேனோ புன்சிரிப்பின் மொத்தத்தை
ஒன்றும் இல்லா வாழ்க்கைக்கா இத்தனை நாள் போராட்டம்

நாள் : 12-Aug-20, 3:27 pm

மேலே